விவசாய கூட்டு பதிவு!
இது விவசாய வாழ்கை, உணர்வுகள், செய்திகள், செய்முறை, தகவல்கள், பரிந்துரைகள், மற்றும் விவசாயம் சார்ந்த எழுத்துக்ள் கொண்ட கூட்டுப் பதிவு ... இங்கு எழுத உங்களையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம் !!!
விவசாயம் மற்றும் விவசாயிகள் பற்றிய ஒரு கூட்டுப்பதிவு ஒன்று தொடங்கியுள்ளேன். தனித்தனியாக சில நண்பர்கள் விவசாயம் சம்பந்தப்பட்ட பதிவுகள் எழுதுகின்றனர். அவர்கள் தனித்தனியாக எழுதுவதால், போதிய கவனமோ, அத்துறை சார்ந்த விவாதங்களோ சரிவர அமையவில்லை. குறைந்தபட்சம் இதைப் பற்றி எழுதும் நண்பர்கள் அனைவரையும் ( 3 அல்லது 4 நண்பர்கள்) ஒரே குடையின் கீழ் இணைத்து, விவசாயம் சம்பந்தமான ஒரு கூட்டு பதிவு அமைப்பதே நோக்கம்.
மேலும் இது சம்பந்தமாக எழுத ஆர்வம் உள்ள யாரும் இங்கு ஆசிரியர்களாக இணைத்துக்கொண்டு பதியலாம். நீங்கள் விவசாயம் மற்றும் விவசாய வாழ்கை, உணர்வுகள், செய்திகள், செய்முறை, தகவல்கள், பரிந்துரைகள், மற்றும் விவசாயம் சார்ந்த பொதுவாவான விசயங்களை இங்கு பதிக்களாம். தனிப்பட்டவர்களை குறிவைக்கும், அரசியல், மதம் மற்றும் பிரிவு சார்ந்த எழுத்துக்கள் இங்கு தவிர்க்கப்படும்.
மேலும் இது சம்பந்தமாக எழுத ஆர்வம் உள்ள யாரும் இங்கு ஆசிரியர்களாக இணைத்துக்கொண்டு பதியலாம். நீங்கள் விவசாயம் மற்றும் விவசாய வாழ்கை, உணர்வுகள், செய்திகள், செய்முறை, தகவல்கள், பரிந்துரைகள், மற்றும் விவசாயம் சார்ந்த பொதுவாவான விசயங்களை இங்கு பதிக்களாம். தனிப்பட்டவர்களை குறிவைக்கும், அரசியல், மதம் மற்றும் பிரிவு சார்ந்த எழுத்துக்கள் இங்கு தவிர்க்கப்படும்
ஆர்வமுடைய நண்பர்கள் இங்கு கூட்டுப் பதிவர்களாக இணைத்துக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன், அல்லது இத்துறை சம்பந்தமாக எழுதும் நண்பர்களை இங்கு பரிந்துரை செய்யுமாறு வேண்டுகிறேன். எனக்கு மெயில் போட "dandanakka_blog@yahoo.com".
-நன்றி.

5 Comments:
At 2:32 AM,
ஸ்ரீ said…
அருமையான முயற்சி.இன்றைய காலகட்டத்திற்கு மிக அத்யாவசியமான சேவை.முயற்சியில் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
At 9:16 AM,
rnatesan said…
நல்ல முயற்சி!!
இதுவும் ஸ்ரீகோபியின் பதிவா!!
At 2:32 AM,
அசுரன் said…
வாழ்த்துக்கள் Sree....
At 8:34 AM,
திவாண்ணா said…
http://nallaseithi.blogspot.com/2008/02/blog-post_20.html
At 7:12 AM,
kuppusamy said…
நல்ல மியற்சி, வாழ்த்துக்கள். நான் ஒரு வலைப்பதிவை எழுதிக் கொண்டுள்ளேன் crop-kuppu.blogspot.com அதை இதல் இணைக்க வேண்டுகிறேன் விசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அன்புள்ள
குப்புசாமி.க.பொ.
Post a Comment
<< Home